கையில் நின்று காலால் அம்பு விட்டு அசத்தும் பெண்…!! வீடியோ

Read Time:1 Minute, 29 Second

shoot_arrow_001-w245பல்வேறு வகையான விளையாட்டுக்களில் குறி பார்த்து அம்பு விடுதலும் காணப்படுகின்றது. இந்த விளையாட்டினை அவ்வளவு சுலபமாக எல்லோராம் விளையாடி விட முடியாது.

அந்த அளவிற்கு பொறுமை, நிதானம், குறிபார்க்கும் திறமை என்பன ஒருங்கே இருப்பது அவசியமாகும். இவ் இயல்புகளைக் கொண்டு சாதித்தவர்கள் சொற்ப அளவே இருக்கின்றனர்.

இப்படியிருக்கையில் தலைகீழாக நின்று காலினால் குறிபார்த்து அம்பு விடுவது எப்படி சாத்தியமாகும்? ஆம், இங்கு ஒரு பெண் தனது கைகளால் ஸ்டாண்ட் ஒன்றில் பிடித்தவாறு தலைகீழாக நின்று காலினால் அம்புகளை விட்டு எதிரே உள்ள பலூன்களை உடைத்து அசத்துகிறார்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கண்களை திறந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இயேசு நாதர் சிலை…!! வீடியோ
Next post திருமணமான புதிதில் இந்த 2 விஷயத்தில் ஆண்கள் கவனமாக இருக்க வேண்டும்…!!