By 10 September 2016 0 Comments

இவரோட திறமையைப் பார்த்தால் நிச்சியம் அசந்து போவீங்க…!! வீடியோ

bike_talent_001-w245என்னதான் மற்றவர்களைப் போல நாமும் இருக்க வேண்டும் என பல சந்தர்ப்பங்களில் அனேகமானவர்கள் சிந்திப்பார்கள். ஆனால் எல்லோராலும் அப்படி இருக்க முடிவதில்லை.

காரணம் சிலருக்கு திறமையும் அவர்களுடன் கூடவே பிறக்கின்றது. எனினும் தமது கடும்முயற்சி, பயிற்சியால் தமது ரோல் மாடல்களைப் போல உருவாகியவர்களும் இருக்கின்றார்கள்.

இவ்வீடியோ காட்சியில் தோன்றும் நபரும் தனது அபார திறமையினால் நீண்ட தூரம் மோட்டார் வண்டியை ஒரே ஒரு சில்லில் செலுத்தி பிரம்மிக்க வைக்கின்றார். இதை பார்த்து அசந்து முறையான பயிற்சி இல்லாமல் நீங்கள் முயற்சித்து பார்க்கவேண்டாம்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.



Post a Comment

Protected by WP Anti Spam