புகைத்தலின் ஆபத்து அறியாதவர்களுக்கு இதோ ஒரு சூப்பர் டெமோ…!! வீடியோ
ஆயுளைக் குறைக்கும் புகைத்தலின் கொடுமை பற்றி தெளிவுபடுத்துவதற்காக பல்வேறு செயல்பாடுகள் ஒவ்வொரு நாட்டிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் பெரும்பாலானவர்கள் “நீங்கள் என்னதான் தலைகீழாக நின்றாலும் நாங்கள் புகைத்தே தீருவோம்” என்பதைப் போல் செயற்படுகின்றனர். இத்தீய பழக்கத்திலிருந்து விடுபட்டவர்கள் மிகவும் சொற்ப அளவே.
இப்படியிருக்கையில் ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்கள் மத்தியில் சிகரெட் புகைத்தலின் விளைவினை எடுத்துக்காட்ட மிகவும் இலகுவான பரிசோதனை ஒன்றினை மேற்கொண்டுள்ளார். அந்த பரிசோதனை தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றது. இந்த வீடியோவை கொண்டு இப் பழக்கமுள்ளவர்களுக்கு நீங்களும் ஒரு டெமோ காட்டி அவர்களை திருத்தலாமே!.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating