கல்லூரி பெண்ணின் அசத்தல் நடனம்… என்னம்மா பின்னி பெடலெடுக்குறாங்கப்பா? வீடியோ
Read Time:1 Minute, 13 Second
துள்ளல் நடனம் எங்கிருந்தாலும் அது வெளிப்படும் போது அனைவரின் உற்சாக கைத்தட்டல்களும், சந்தோஷமும், ஆரவாரங்களுடன் அங்கீகாரம் பெரும்.
அந்த நடனத்தை ரசிப்பதில் அவர்களுக்கே தெரியாமல் அவர்களின் கவலைகளுக்கு விடைகொடுத்து விடுவார்.
நளினமான நடனம், அதற்கு தகுந்த இசை இரண்டும் சேர்ந்து விட்டால் மனங்களை கொள்ளை கொள்ளும் பேராயுதம். அதுவும் கல்லூரி நடனம் என்றால் சும்மாவா… நம்மை அந்த பருவ காலத்துக்கே அழைத்து செல்லும். அப்படியான நடனமே இதுவாகும்….
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating