நடனத்தில் இப்படி தெறிக்க விடுறாங்களே ஏன் என்று தெரியுமா?… பாருங்க நீங்களே அதிர்ந்து போவீங்க…!! வீடியோ
மது அருந்துவது என்னதான் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்று விளம்பரப்படுத்தினாலும் அவற்றினை புசிப்பதில் இளைஞர் முதல் முதியவர் வரைக்கும் அலாதிப் பிரியம் கொண்டிருப்பர்.
அதிலும் பார்ட்டி எனும் பெயரால் அவர்கள் செய்யும் அட்டகாசங்களுக்கு ஒரு அளவே கிடையாது. அதே போலவே சில இளைஞர்கள் இணைந்து ஏராளமான மது போத்தல்களை வட்டமாக வைத்துவிட்டு அவற்றை சுற்றி நடனமாடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.
மது போத்தல்களுக்கு இன்று கொடுக்கும் மரியாதை பெற்றோர்களுக்கோ அல்லது கடவுளிற்கோ கொடுக்கப்படுதில்லை என்பது என்னவோ உண்மைதான்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating