கொலம்பியாவில் பூமியதிர்ச்சி…!!

Read Time:1 Minute, 5 Second

57d8b9f8c46188e25f8b4737தென்னமெரிக்க நாடான கொலம்பியாவில் இன்று காலை பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

கொலம்பியாவில் மெடெலின் நகரில் இருந்து சுமார் 129 கிலோமீற்றர் வடகிழக்கே பூமியின் அடியில் 72 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூமியதிர்ச்சி 6 ரிச்டராக பதிவாகியுள்ளது.

குறித்த பூமியதிர்ச்சியினால் ஏற்பட்ட சேதம் தொடர்பான விபரங்கள் வெளியாகவில்லை.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வர்த்தகரிடம் ஒரு கோடி ரூபா பணத்தை கொள்ளையடித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்…!!
Next post 24 வருடங்களின் பின்னர் மீன்பிடிக்க அனுமதி…!!