இந்திய வர்த்தக அமைச்சர் இலங்கை வருகிறார்…!!

Read Time:1 Minute, 16 Second

maxresdefaultஇந்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் இம்மாதம் இலங்கை வரவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த விஜயத்தின் போது இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான வர்த்தகம் மற்றும் தொழினுட்ப ஒத்துழைப்புகள் தொடர்பில் கலந்துரையாடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இவர் கடந்த மாதம் இலங்கை வர இருந்த நிலையில் தவிர்க்கமுடியாத காரணத்தினால் இலங்கைக்கு விஜயம் செய்யவில்லை எனவும் இம் மாதம் விஜயம் செய்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சாதாரணதர மாணவனை தாக்கிய உயர்தர வகுப்பு மாணவர்கள் மூவர் கைது…!!
Next post 200 குடும்பங்கள் குடிநீருக்கு வழியின்றி பெரும் அவதி…!!