சிகிச்சை மூலம் செயற்கை மார்பகம் செய்துக் கொண்ட நடிகைகள்…!!

Read Time:3 Minute, 41 Second

13-1473748666-4indianactresseswhogotbreastimplantsஅமெரிக்கா, ஐரோப்பிய பகுதிகளில் பெண்கள் செயற்கை சிலிக்கான் இம்பிளான்ட் முறையில் உடல் பாகங்களை வடிவாக மாற்றிக் கொள்வது இயல்பாகி வருகிறது.

இதுப் போன்ற செயற்கை சிலிக்கான் இம்பிளான்ட் செய்து அபாயகரமான விளைவுகளை எதிர்க் கொண்டவர்களும் இருக்கின்றனர். உலகம் முழுதும் பரவி வரும் இந்த சிலிகான் இம்பிளான்ட் முறையை பயன்படுத்தி இந்திய நடிகைகளும் சிலர் தங்கள் உடல் பாகங்களை அழகாக்கி கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது…

சுஷ்மிதாசென்!

சுஷ்மிதாசென் தான் இந்திய நடிகைகள் மத்தியில் இந்த டிரெண்டை கொண்டு வந்தார். மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்ற இவர் தான் முதலில் செயற்கை மார்பக சிகிச்சை செய்துக் கொண்டார்.

பிபாஷாபாசு!

பாலிவுட்-ன் செக்ஸி நடிகை என பெயர்பெற்ற பிபாஷாபாசுவும் செயற்கை மார்பக சிகிச்சை எடுத்துக் கொண்டவர் தான்.

கங்கனா ரனாவத்!

கங்கனா ரனாவத் சிலிகான் இம்பிளான்ட் செய்துக் கொண்டுள்ளார்.

ஆயிஷா !

முதலில் ஆயிஷா ஒல்லியான உடல்வாகு தான் கொண்டிருந்தார். இவர் கடுமையான செயற்கை மார்பக சிகிச்சை எடுத்துக் கொண்டார். இதனால் பெரியளவில் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்தித்தார்.

மல்லிகா ஷெராவத்!

இந்தியாவின் ஹாட் நடிகை மல்லிகா ஷெராவத் ஜாக்கியுடன் கைக்கோர்த்து ஹாலிவுட் வரை கலக்கியவர். இவரும் செயற்கை மார்பக சிகிச்சை செய்துக் கொண்டார்.

பூனம் பாண்டே!

சர்ச்சைகளுக்கு புகழ் போன நடிகை பூனம் பாண்டே மார்பகங்களுக்கு சிலிக்கான் இம்பிளான்ட் செய்துக் கொண்டவர்.

ராக்கி சாவந்த்!

ஐட்டம் கேர்ள்-லாக திரையில் அறிமுகமான ராக்கி இம்பிளான்ட் செய்து தான் தனது மார்பகங்களை கவர்ச்சியாக மாற்றிக் கொண்டுள்ளார். இதனால் இவர் சில ஆரோக்கிய பிரச்சனைகளையும் சந்தித்தார்.

ஸ்ரீதேவி!

அன்று முதல் இன்று வரை சிக்கென்ற அழகுடன் திகழ்ந்து வரும் மயில்-ம் செயற்கை மார்பக சிகிச்சை எடுத்துக் கொண்டவர் என கூறப்படுகிறது.

ஷில்பாஷெட்டி!

உடலை வடிவமாக வைத்துக் கொள்ள மார்பகம், புட்டம் மற்றும் மூக்கு போன்ற பகுதிகளில் செயற்கை உடல் வடிவ மாற்ற சிகிச்சை செய்துக் கொண்டவர்.

13-1473748645-1indianactresseswhogotbreastimplants

13-1473748659-3indianactresseswhogotbreastimplants

13-1473748673-5indianactresseswhogotbreastimplants

13-1473748679-6indianactresseswhogotbreastimplants

13-1473748687-7indianactresseswhogotbreastimplants

13-1473748694-8indianactresseswhogotbreastimplants

13-1473748701-9indianactresseswhogotbreastimplants

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மஹிந்தவின் மனைவி விரைவில் கைது செய்யப்படுவாரா?
Next post சொர்க்கத்தில் இருக்கும் தாத்தாவுக்கு கடிதம் அனுப்பிய பேரன்…!!