‘கிடாரி’யை தொடர்ந்து சசிகுமார் நடிக்கும் புதிய படம்..!!

Read Time:1 Minute, 47 Second

201609151619251690_sasikumar-next-film-launched_secvpfசசிகுமார், நிகிலா விமல் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘கிடாரி’ படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தைத் தொடர்ந்து சசிகுமார் நடிக்கும் அடுத்தப் படம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது. அதன்படி, சசிகுமார் நடிக்கும் அடுத்த படத்தை பிரகாஷ் என்ற புதுமுக இயக்குனர் இயக்கவிருக்கிறார்.

இப்படத்தை சசிகுமார் தனது ‘கம்பெனி புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் மூலம் தயாரிக்கவிருக்கிறார். இவர் தயாரிக்கும் 9-வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இப்படத்திற்கு ‘கிடாரி’ படத்திற்கு இசையமைத்த தர்புகா சிவா இசையமைக்கவுள்ளார். மேலும், இப்படத்தில் கோவை சரளா, சங்கிலி முருகன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

இப்படத்தின் ஹீரோயின் யார்? என்பது இன்னும் முடிவாகவில்லை. விரைவில் அதுகுறித்து அறிவிப்பார்கள் என தெரிகிறது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சேலத்தில் மகன் கொலை- தந்தை மர்மச்சாவு: இன்று நடைபெற இருந்த இளம்பெண் திருமணம் நிறுத்தம்…!!
Next post சென்னையில் சீமான் பேரணியில் நாம் தமிழர் தொண்டர் ஒருவர் தீக்குளிப்பு…!!