இலங்கை சந்தைகளில் அறிமுகமாகியுள்ள புதிய முச்சக்கர வண்டி…!!

Read Time:1 Minute, 19 Second

625-590-560-350-160-300-053-800-944-160-90இலங்கை சந்தைகளில் புதிய ரக முச்சக்கர வண்டி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிரபல தனியார் மோட்டார் வாகன இறக்குமதி நிறுவனம் ஒன்று இந்த முச்சக்கர வண்டியை இறக்குமதி செய்துள்ளது.

கவர்ச்சி கரமான முறையில் வடிவமைக்கபட்டுள்ள குறித்த முச்சக்கரவண்டி சொகுசு பயணத்திற்கு ஏற்ற வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த முச்சரக்கர வண்டிகளை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டுவார்கள் என இறக்குமதி உரிமையாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜனாதிபதி நாளை அமெரிக்கா விஜயம் செய்ய உள்ளார்…!!
Next post பெரஹரவின் போது யானை குழப்பம் : பெண் ஒருவர் பலி : 11 பேர் காயம்…!!