உங்கள் கண்கள் நம்ப மறுக்கும் மிரட்டலான மேஜிக்கின் ஷாக்கான காட்சி…!! வீடியோ

Read Time:1 Minute, 30 Second

magic_shock_001-w245முன்பெல்லாம் சில நுட்பங்களை பயன்படுத்தி மற்றவர்களை நம்ப வைத்து மேஜிக் செய்தார்கள். இதனையே கண்கட்டி வித்தை என்றும் கூறுவார்கள். நாளடைவில் இந்த மேஜிக் எல்லாம் எப்படி செய்வது என்று பகிரங்கமாக செய்து காட்ட ஆரம்பித்தார்கள்.

இதற்கு காரணம் மேஜிக் வித்தையில் ஏற்பட்ட போட்டியாகும். இதனால் தற்போது நவீன தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி கிராபிக்ஸ் முறையில் இந்த கண் கட்டி வித்தைகளை ஆரம்பித்து விட்டார்கள்.

அவ்வாறு தத்துரூபமான முறையில் வடிவமைக்கப்பட்ட சில காட்சிகள் இதோ உங்களுக்காக. இவ் வீடியோவினைப் பார்த்தால் கண்டிப்பாக மெய் சிலிர்த்துப் போவீர்கள்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சதுரம் 2….!!
Next post கருணாநிதிக்கு பிரபாகரன் அனுப்பிய கடிதத்தை திறந்து படித்தாரா வைகோ..!!