By 18 September 2016 0 Comments

மீண்டும் பிரச்சினையை இழுக்கும் வம்பு நடிகர்…!!

201609151807407060_vambu-actor-again-involve-controversy_secvpfவம்பு நடிகரின் படங்கள் சமீபகாலமாக பஞ்சாயத்து இல்லாமல் ரிலீஸ் ஆனதே கிடையாது. சிறியதாக ஆரம்பிக்கும் பிரச்சினை படம் வெளிவரும் சமயத்தில் பெரியதாகி அந்த படம் வெளிவருவதற்கே பெரிய தடையாய் வந்து நிற்கும். இப்போது பர்ஸ்ட் லுக் ரிலீஸ் ஆகும்போதே அவரது படம் பெரிய பிரச்சினையை ஏற்படுத்தப் போகிறதாம்.

பெரிய டைட்டில் உள்ள படத்தில் நடித்து வரும் வம்பு நடிகர், அந்த படத்தில் தன்னை வம்புக்கு இழுத்த பெண்கள் அமைப்பை தாக்கி சில வசனங்களை பேசியுள்ளாராம். அந்த வசனங்களை பர்ஸ்ட் லுக் டீசரில் வைத்து வெளியிடப் போகிறாராம். இதனால், படத்திற்கு எந்த பிரச்சினை வந்தாலும் சமாளிக்க அவர் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

படம் வெளியாகும்போதுதான் வம்பு நடிகருக்கு பிரச்சினை ஏற்படும் என்றால், இப்போது பர்ஸ்ட் லுக் டீசருக்கே பிரச்சினையை ஏற்படுத்த வம்பு நடிகர் தயாராகிவிட்டார் என்று கோலிவுட் வட்டாரங்களில் பரவலாக பேச்சு அடிபடுகிறது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.



Post a Comment

Protected by WP Anti Spam