நியூயோர்க் பகுதியில் குண்டு வெடிப்பு..!!

Read Time:51 Second

980934416untitled-1அமெரிக்காவின் நியூயோர்க் பகுதியில் உள்ள மன்ஹட்டானில் பயங்கர குண்டுவெடித்துள்ளது.

நேற்று இரவு நடந்த இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக நியூயோர்க் தீயணைப்புதுறை தெரிவித்துள்ளது. அவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ​பொலிசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் லோயர் மன்ஹாட்டன் பகுதியில் ஆயிரக்கணக்கான பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பப்பாளி பழத்தின் மருத்துவக் குணங்கள்…!!
Next post மீண்டும் பிரச்சினையை இழுக்கும் வம்பு நடிகர்…!!