ஹிக்கடுவை, கோனபீனுவல பிரதேசத்தில் மிதிவண்டியில் சிற்றூர்ந்து மோதி விபத்து – ஒருவர் பலி..!!

Read Time:41 Second

143247_3ஹிக்கடுவை கோனபீனுவல பிரதேசத்தில் சிற்றூர்ந்து ஒன்று ;மிதிவண்டி மீது மோதி நேற்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

மிதிவண்டியில் பயணித்த இளைஞர் ஒருவரும் மற்றும் குறித்த சிற்றூர்ந்தில் பயணித்த இளைஞர் ஒருவருமே குறித்த விபத்தில் காயமடைந்துள்ளனர்.

27 வயதுடைய இளைஞர் ஒருவரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வேலை செய்த வீட்டில் 12 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த நபர் கைது..!!
Next post சிரியா போர் விமானத்தை ஐ.எஸ். தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தினர்..!