சிரியா போர் விமானத்தை ஐ.எஸ். தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தினர்..!

Read Time:49 Second

201609181535553491_islamic-state-shoots-down-syrian-warplane_secvpfசிரியா நாட்டு போர் விமானத்தை ஐ.எஸ். தீவிரவாதிகள் இன்று ஏவுகணையால் சுட்டு வீழ்த்தினர். சிரியாவின் டேய்ர் அல் ஸோர் பகுதியில் முகாமிட்டுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் இன்று

சிரியா விமானப்படைக்கு சொந்தமான எம்.ஐ.ஜி. ரகப் போர் விமானத்தை ஏவுகணையால் சுட்டு வீழ்த்தியதாகவும், இந்த தாக்குதலில் போர் விமானத்தில் இருந்த விமானி சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் அங்கு மனித உரிமை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஹிக்கடுவை, கோனபீனுவல பிரதேசத்தில் மிதிவண்டியில் சிற்றூர்ந்து மோதி விபத்து – ஒருவர் பலி..!!
Next post சென்னை 2 சிங்கப்பூர் இசைபயணம் நிறைவு…!!