பதுளை – ஹாலிஎல வித்தியாலய தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!!

Read Time:1 Minute, 3 Second

rds1பதுளை – ஹாலிஎல வித்தியாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை பழைய பொருட்கள் போட்டு வைக்கப்பட்டிருந்த களஞ்சியசாலையில் இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து அந்த பாடசாலை விடுதியில் பணியாற்றிய 33 வயதான ஒருவர் எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பலியாகியுள்ளார்.

இதேவேளை தீ பரவல் காரணமாக களஞ்சியசாலை முற்றாக சேதமடைந்துள்ளது.

பதுளை பொலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாழைச்சேனையில் பிள்ளைகள் காணாமல் போனமையினால் பெற்றோர் தூக்கிட்டு தற்கொலை..!! (வீடியோ)
Next post வரதட்சணை பிரச்சினையால் கணவன் மனைவிக்கு செய்த கொடுமை..!!