இன்று நடிகர் சூர்யா ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி..!!

Read Time:54 Second

201606010817104682_actor-surya-given-withdrawal-of-the-complaint_secvpfஹரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துவரும் “S3” படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் மலேசியாவில் தொடங்குகிறது. இதுவரை இப்படத்தின் 80% காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து இப்படத்தின் வெளியீட்டுத் திகதியை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டுத் திகதி;இன்று மாலை 5 மணிக்கு டிவிட்டரில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யா ஜோடியாக அனுஷ்கா நடிக்கும் இப்படத்தில் ஸ்ருதி ஹாசன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வதைக்கும் மூட்டுவலியை விரட்ட..!!
Next post ஆயிரக்கணக்கான தோட்ட தொழிலாளர்களின் அஞ்சலியுடன் புஸ்ஸல்லாவ இளைஞனின் சடலம் நல்லடக்கம்..!!