மனைவியை பிரிகிறார் விஜய் ஏசுதாஸ்..!!

Read Time:37 Second

1126138691vijai2அமலா பால், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என வரிசையாக விவாகரத்து செய்திகளாகவே கோலிவுட் வட்டாரத்திலிருந்து வந்தவண்ணம் உள்ளது. அது ஒரு புறம் இருக்க, வதந்திகளும் அடிக்கடி பரவுகின்றன.

பிரபல பாடகரும், நடிகருமான விஜய் ஏசுதாஸ் தன் மனைவி தர்ஷனாவை விவாகரத்து செய்யவுள்ளதாக நேற்று செய்தி வந்தது.

ஆனால் அது முற்றிலும் வதந்தி என தற்போது தர்ஷனா விளக்கம் அளித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சசிகலா புஷ்பாவுக்கு சடை போட்டு விடும் திருச்சி சிவா… புதுப் படம் ரிலீஸ் செய்த அதிமுக பிரமுகர்..!! (வீடியோ)
Next post கண்கள் இமைக்காமல் இருந்தால் என்னாகும்..!!