அனைத்து சிறைக்கூடங்களிலும் சி.சி.டி.வி பொருத்தத் திட்டம்..!!

Read Time:51 Second

gunawardenaஅனைத்து பொலிஸ் நிலையங்களினதும் சிறைக்கூடங்களில் சி.சி.டி.வி கட்டமைப்பைப் பொருத்துவதற்குத் தேவையான சட்ட பின்புலத்தை அவதானிக்குமாறும், அதற்கான திட்டத்தைத் தயாரிக்குமாறும் தாம் உத்தரவிட்டுள்ளதாக, பொது மக்களின் பாதுகாப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் தினேஸ் குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

புஸல்லாவை பகுதியில் இளைஞரொருவர் சிறைக்குள் உயிரிழந்தமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாரத லக்ஷ்மன் வழக்கு: மூவர் மேன்முறையீடு..!!
Next post நீங்கள் உறங்கும் நிலைகள்: அதனால் உண்டாகும் நன்மைகள், தீமைகள் என்னென்ன?