வேலைக்கு கூலி கேட்ட பெண்ணிற்கு வினோத முறையில் பதிலடி கொடுத்த இளைஞன்…!! வீடியோ

Read Time:1 Minute, 42 Second

salary_girl_001-w245எந்தவிதமான வேலையும் செய்யாமல் தாம் ஜாலியாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் கண்டிப்பாக மற்றவர்களிடம் கையேந்துபவர்களாகவே இருப்பார்கள். சிலர் இதனைத் தாண்டி சிறு வேலையாவது செய்து அதன் மூலம் ஊதியத்தை பெற்று வாழ விரும்புவார்கள்.

இவ்வாறு செய்ய முயன்ற பெண் ஒருவருக்கு இளைஞன் கொடுத்த வினோத ஊதியம் தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வலம் வருகின்றது.

அவ் வீடியோவில் கார் ஒன்று சிக்னலில் நிறுத்தப்படும் வேளை அதன் முன் கண்ணாடியிலுள்ள அழுக்கினை துடைத்துவிட்டு பெண் ஒருவர் அதற்கான ஊதியத்தை பெற முனைகின்றார். ஆனால் காரில் இருந்த இளைஞனோ அப்பெண்ணின் முகத்தில் ஸ்பிரே செய்துவிட்டு அவரின் முகத்தில் உள்ள அழுக்கை துடைப்பது போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யமனாக மாறிய விளாம்பழம் : யானை தாக்கி பெண் பலி…!!
Next post சீனாவில் இரசாயன தொழிற்சாலை விபத்துகளுக்கு 199 பேர் பலி…!!