ஆசிரியர் சங்கம் ஆர்ப்பாட்டம் ; லோட்டஸ் வீதி மூடல்…!!
Read Time:53 Second
அகில இலங்கை ஆசிரியர் சங்கம் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனால் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் சாரதிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating