திருமண வைபவத்தில் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்த பெண்…!! வீடியோ
உலகின் முன்னணி காற்பந்தாட்ட வீரர்கள் ஒவ்வொருவரும் காற்பந்துகளை கையாள்வதில் விசேட திறமைகளைக் கொண்டிருப்பார்கள். அத் திறமைகளைப் பார்க்கும்போது கண்கொள்ளாக் காட்சியாகவே இருக்கும்.
இவ்வாறு செய்வதற்கு பலரும் முயற்சித்து பார்ப்பதுண்டு. எனினும் சிலருக்கே குறித்த முயற்சி கைகூடும். அப்படியிருக்கையில் பெண்கள் இச் சாகசத்தை செய்வது சாத்தியமா?.
ஆம், அழகிய இளம் பெண் ஒருவர் திருமண வைபவம் ஒன்றில் கலந்துகொண்டிருந்தவேளை அங்கிருந்தவர்களை மகிழ்விக்க ஒரு காற்பந்தைக் கொண்டு மிகவும் அற்புதமான முறையில் சில சாகசங்களை நிகழ்த்தியுள்ளார். இக் காட்சியினை அங்கிருந்த அனைவரும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்துள்ளனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating