மெக்கானிக்கிற்கு நடந்த கொடூரம்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அதிசயம்…!! வீடியோ

Read Time:1 Minute, 26 Second

mechanic_luck_001-w245வாழ்க்கை என்பதே பல ரிஸ்க்கான சம்பவங்களையும் உள்ளடக்கிய ஒரு பயணம் ஆகும். இதில் உடலை வருத்தி உழைப்பவர்கள் அன்றாடம் பல ரிஸ்க் எடுக்க வேண்டியிருக்கும்.

இங்கும் மெக்கானிக் ஒருவர் பழுதடைந்த ட்ராக்டரை திருத்திக்கொண்டிருந்த சமயம் அந்த ட்ராக்டர் தானாக இயங்கி முன்னோக்கி நகர ஆரம்பித்துள்ளது.

இதன்போது எதிர்பாராத விதமாக ட்ராக்டரின் சில்லிக்குள் மெக்கானிக் சிக்கியுள்ளார். இதனால் அந்த ட்ராக்டர் குறித்த நபரின் மீதாக ஏறி பயணித்துள்ளது. எனினும் அதிர்ஷ்ட வசமாக உயிர் சேதம் எதுவுமின்றி சிறிய உடல் நோவுடன் அவர் தப்பித்துள்ளார்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாயின் தாக்குதலுக்கு உள்ளான சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை…!!
Next post பற்கள் வெண்மையாக பளிச்சிட சூப்பரான டிப்ஸ்…!!