அன்பானவன் அடங்காதவன் அசராதவன்: சிம்புவின் அடுத்த கெட்டப் வெளியானது…!!

Read Time:1 Minute, 58 Second

201609241127454770_anbanavan-asaradhavan-adangadhavan-simbus-next-getup-name_secvpfசிம்பு தற்போது ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தில் நடித்து வருகிறார். மூன்று வேடங்களில் சிம்பு நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஷ்ரேயா, தமன்னா இருவரும் நடித்து வருகின்றனர். 3-வது நாயகி தேடும் படலம் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் சிம்புவின் முதல் கெட்டப்பான ‘மதுர மைக்கேல்’ சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் சிம்புவின் இரண்டாவது கதாபாத்திரத்தின் பெயரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டு உள்ளனர்.

அதன்படி, அஸ்வின் தாத்தா என்ற 60 வயது முதியவராக இப்படத்தில் நடிக்கவிருக்கிறார். இதுவரை சிம்பு முதியவராக நடித்ததில்லை என்பதால் இந்த கதாபாத்திரம் அவரது ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. யுவன்சங்கர் ராஜா இசையமைத்து வரும் இப்படத்தில் மொத்தம் ஒன்பது பாடல்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கூந்தல் உதிர்வதை தடுக்கும் கொய்யா…!!
Next post தமிழனை தமிழனே ஏமாற்றம் அவலத்தை தத்ரூபமாக எடுத்துக்காட்டும் காட்சி…!! வீடியோ