முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு இதைவிட ஒரு எடுத்துக்காட்டு இருக்க முடியுமா? வீடியோ

Read Time:1 Minute, 42 Second

game_risk_001-w245இன்றெல்லாம் பழமொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தன்மை மிகவும் குறைந்து வருகின்றது. ஆனால் முன்னோர்களால் உருவாக்கப்பட்ட இப்பழமொழிகளுள் பல உண்மைகள் பொதிந்து இருக்கின்றன.

இவ் உண்மைகளை இன்றும் பல சம்பவங்களின் ஊடாக வெளிப்படையாகக் காணக்கூடியதாக இருக்கின்றது. அந்த வகையில் ஒருவரை ஊக்கப்படுத்த பயன்படுத்தப்படும் “முயற்சி திருவினையாக்கும்” என்ற பழமொழிக்கு சான்று பகிரும் ஒரு சம்பவமே இதுவாகும்.

அதாவது, ஸ்கேட் போட்டிங் செய்யும் இளைஞர் ஒருவர் உயரமான கட்டிடத்திலிருந்து ஸ்கேட் போட்டுடன் குதித்து தொடர்ந்தும் ஓட முனைகின்றார். சில தடவைகள் முயற்சிக்கும் அவர் இறுதியில் வெற்றி கண்டுவிடுகின்றார். இதனால் கூடவே இருந்த நண்பவர்களும் மகிழ்ச்சியில் அவரை ஆரக்கட்டித் தழுவுகின்றனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாணியம்பாடியில் டிராக்டரில் சிக்கி பள்ளிக்கு சென்ற சிறுவன் சாவு…!!
Next post கள்ளக்காதல் தகராறில் சிதம்பரம் லாரி டிரைவர் கொலை: வீட்டுக்கு தீவைப்பு…!!