By 24 September 2016 0 Comments

ரோமானியாவில் நிலநடுக்கம்…!!

201609241151397667_magnitude-5-6-quake-hits-eastern-romania_secvpfதென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ரோமானியாவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரோமானியா தலைநகரான புச்சாரெஸ்ட் நகரில் இருந்து வடக்கே சுமார் 149 கிலோமீட்டர் தூரத்தில், பூமியின் அடியில் சுமார் 91.25 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று அதிகாலை 2.11 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது.

மிக அரிதாக நிலநடுக்கங்கள் ஏற்படும் ரோமானியாவில் இன்றைய நிலநடுக்கம் ஏற்படுத்திய பாதிப்பு தொடர்பான உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.



Post a Comment

Protected by WP Anti Spam