By 25 September 2016 0 Comments

சுற்றுலா விடுதியில் தூக்கிலிட்டவாறு சடலம் மீட்பு ; ஹிக்கடுவையில் சம்பவம்…!!

dc-cover-0sns0ldiptvcuhjn9ulcp524m3-20160201180026-mediஹிக்கடுவை பகுதியிலுள்ள சுற்றுலா விடுதியொன்றிலிருந்து தூக்கிலிட்டு உயிரிழந்தவாறு இளைஞரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

(23) இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த இளைஞர் கோனபினுவல பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞர் நேற்று விடுதிக்கு வந்துள்ள நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

விடுதி ஊழியர் பொலிஸாருக்கு அளித்த தகவலின் அடிப்படையிலேயே பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.



Post a Comment

Protected by WP Anti Spam