அதர்வா-நயன்தாரா படத்தில் இணைந்த இளம் இசையமைப்பாளர்…!!

Read Time:1 Minute, 35 Second

201609251359477596_young-music-director-joint-adhravaa-nayanthara-movie_secvpfஅதர்வாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க ‘இமைக்கா நொடிகள்’ என்ற புதிய படம் உருவாகவிருக்கிறது. இப்படத்தை ‘டிமாண்டி காலனி’ படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கவிருக்கிறார். இப்படத்தை கேமியோ பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

இந்நிலையில், தற்போது இப்படத்தின் இசையமைப்பாளராக வளர்ந்து வரும் இளம் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி ஒப்பந்தமாகியுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படத்திற்கு ஆர்.டி.ராஜேசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். பட்டுக்கோட்டை பிரபாகர் வசனகர்த்தாவாக பணியாற்றுகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. மேலும், இப்படம் குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யேமன்: சவூதி அரேபியாவின் கொலைக்களம்…!!
Next post கிட்டு மீதான தாக்குதலுக்கு, பிரபாகரனின் மறைமுக ஒப்புதல் இருந்தது!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை- பாகம்- 86) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”…!!