உலக திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட சூர்யாவின் 24 படம்…!!

Read Time:1 Minute, 37 Second

201609260855195324_surya-24-film-premiere-international-film-festival_secvpfவிக்ரம்குமார் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘24’ படம் சில மாதங்களுக்கு முன்பு திரைக்கு வந்தது. இந்த படத்தை ‘2டி’ என்டர்டெயின்மென்ட் படநிறுவனம் தயாரித்து இருந்தது. இதில் சூர்யா, தந்தை-மகன், வில்லன் ஆகிய 3 வேடங்களில் நடித்து இருந்தார்.

சீனாவில் நடைபெற்ற உலக திரைப்பட விழாவில் திரையிட ‘24’ படம் அனுப்பிவைக்கப்பட்டது. இந்த விழாவில், மொத்தம் 675 படங்கள் திரையிடப்பட்டன. இதில், ‘24’ திரைப்படம் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த படம் என்ற பிரிவுகளில் திரையிடப்பட்டது.

படத்தை பார்த்த அனைவரும் சிறந்த கதை களத்தில் நேர்த்தியாக ‘24’ திரைப்படம் படமாக்கப்பட்டுள்ளது என்று பாராட்டியதாக சூர்யா தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தங்கம் வாங்கப் போகும் தாய்மார்களே மிகவும் உஷார்…. வெட்ட வெளிச்சமாகிய ஏமாற்று வேலை…!! வீடியோ
Next post பூண்டுலோயாவில் விபத்து : சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி…!!