கொதிக்கும் எண்ணெய்யில் தியானம் செய்யும் புத்த துறவி…!! வீடியோ

Read Time:1 Minute, 23 Second

fire_oil_001-w245நம்ம சமையலறையில் புகுந்து விளையாடும் இல்லத்தரசிகளுக்கு சிறிதளவு சுடுதண்ணீரோ, அடுப்பில் காய்ந்த எண்ணெய்யோ கையில் பட்டால் உடனே துடிதுடித்து விடுவார்கள்.

அந்த அளவிற்கு அதன் தாக்கம் அதிகமாகவே காணப்படும். ஆனால் இங்கு தாய்லாந்தைச் சேர்ந்த புத்த துறவி ஒருவர் செய்யும் செயல் அனைவரையும் அதிர வைத்துள்ளது.

கொதிக்கும் எண்ணெயில் தியானம் செய்து பக்தர்களை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். கீழே பற்றி எரியும் நெருப்பில் சூடாகும் எண்ணெய்யில் அவர் செய்யும் தியானத்தினை நீங்களே பாருங்க…

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சர்வதேச மாநாடு நாளை கொழும்பில்…!!
Next post பெண்கள் தாம்பத்திய உறவில் ஈடுபட தடங்கலாக இருக்கும் காலகட்டங்கள்…!!