சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்கும் இறுதிச்சுற்று…!!

Read Time:1 Minute, 50 Second

201609261527397976_iruthi-suttru-selected-in-tokyo-international-film-festival_secvpfமாதவன் நடிப்பில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் வெளிவந்து வெற்றிநடை போட்ட படம் ‘இறுதிச்சுற்று’. குத்துச்சண்டையை மையப்படுத்தி வெளிவந்த இந்த படத்தில் நிஜ குத்துச்சண்டை வீராங்கனை ரித்திகா சிங் நடித்திருந்தார். சுதா கொங்கரா பிரசாத் என்பவர் இயக்கியிருந்தார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றாலும், இப்படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்காதது படக்குழுவினரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியிருந்தது. இந்நிலையில், தற்போது இந்த படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.

டோக்கியோவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட இப்படம் தேர்வாகியுள்ளது. இந்த திரைப்பட விழாவில் இப்படம் விரைவில் திரையிடப்படவுள்ளது. இதற்காக படக்குழுவினர் விரைவில் டோக்கியோ பயணப்பட உள்ளனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ, விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி!! : காரணம் என்ன?? (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! –14)
Next post கல்வி மையங்கள் கலவர மையங்களாக மாறிய விந்தை…!!