தனியாக கழன்று ஓடிய ரயில் பெட்டிகள்…!!
Read Time:44 Second
வவுனியா – மாத்தறை இடையே இயங்கும் பயணிகள் ரயிலின் என்ஜின் தலவத்தை, ராகம வல்பொல மற்றும் களனி ஆகிய இடங்களில் கழன்று சென்றதால், பயணிகள் ஒரு மணி நேரம் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating