10 வயதுச் சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்…!!

Read Time:1 Minute, 37 Second

girls-300x170மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி-06, டீன் வீதி, ஹைராத் பள்ளி பகுதியில் 10 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த குற்றச்சாட்டின் பேரில் 42 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரை நேற்று கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிப்புக்குள்ளானதாக கூறப்படும் குறித்த சிறுமி வைத்திய பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் குறிப்பிட்டனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தனியாக கழன்று ஓடிய ரயில் பெட்டிகள்…!!
Next post மதுரவாயலில் டாக்டரை வெட்டி காரை கடத்திய வழிப்பறி கும்பல்: பச்சையப்பபா கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது…!!