சுற்றுலா ஹொட்டலில் தீ விபத்து! உடல் கருகி ஒருவர் பலி…!!
Read Time:42 Second
அம்பாறை, பொத்துவில் பிரதேசத்தில் அமைந்துள்ள சுற்றுலா ஹொட்டல் ஒன்றில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்தில் 47 வயதான ஒருவர் தீயில் கருகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தெனியாய, கிரிவண்டோலாவத்தைப் பகுதியைச் சேர்ந்த செல்லையா காளிதாசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் பொத்துவில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating