சீனாவின் பகோடா கோபுரம் கின்னஸ் சாதனை படைத்தது…!!

Read Time:57 Second

201609301044506032_wooden-pagoda-in-china-enters-guinness-record_secvpfசீனாவின் கலாசார சின்னங்களில் ‘பகோடா’ என்ற மரத்தினால் ஆன கோபுரமும் ஒன்று. இக்கோபுரங்கள் வழிபாட்டு தலங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

சீனாவின் வடக்கு ஷான்ஸி மாகாணத்தில் உள்ள ‘பாக்யாங்’ கோவிலில் மிக உயரமான கோபுரம் கட்டப்பட்டுள்ளது. இது 1056-ம் ஆண்டில் லியாவோ ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது.

மரத்தினால் ஆன இக்கோபுரம் 67.31 மீட்டர் உயரம் கொண்டது. இதில் உள்ள மரக்கட்டைகள் 3 ஆயிரம் கன மீட்டருடன் 2600 டன் எடை கொண்டதாகும்.

எனவே, உலகிலேயே மிக உயரமான மரத்தினால் ஆன ‘பகோடா’ கோபுரம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாடசாலை மாணவத் தலைவரை தாக்கிய தரம் 10 மாணவன் ; கண்டியில் சம்பவம்…!!
Next post அமெரிக்கா நடத்திய விமான தாக்குதலில் பொதுமக்கள்-ராணுவத்தினர் பலி: விளக்கம் கேட்கிறது சோமாலியா…!!