மேக்கப் போடுவதில் குழப்பமா…!!
Read Time:56 Second
மேக்கப் என்றால் நம் நினைவுக்கு உடனே வருவது பெண்கள் தான். அகராதியில் பெண்களுக்கு என்ன அர்த்தம் என பார்த்தால் மேக்கப் என்று இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
மேக்கப்பை விரும்பாத பெண்களை விரல் விட்டு எண்ணி விடலாம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். தங்களை அழகுப்படுத்திக் கொள்வதில் பெண்களுக்கு அலாதி பிரியமாகும்.
ஆண்கள் இல்லாமல் கூட பெண்கள் இருந்து விடுவார்கள், ஆனால் மேக்கப் இல்லாமல்??? கொஞ்சம் கஷ்டம் தான். முதல்முதலாக மேக்கப் போடுவதற்கு தயங்கும் பெண்களே எப்படி மேக்கப் போடலாம் என்பதை காணொளியில் காணலாம்.
Average Rating