மின்மோட்டார் மூலம் தான் தண்ணீரை எடுக்க முடியுமா?… ஷாக் கொடுக்குற இந்த கண்டுபிடிப்பை பாருங்க…!! வீடியோ

Read Time:55 Second

rope_water_001-w245இன்றெல்லாம் உலகின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குடிப்பதற்குக் கூடு தண்ணீர் இல்லாமல் சிரமப்படும் மக்களை நாமும் அவதானித்து வருகிறோம்.

தண்ணீரின் சிக்கனத்தை பற்றி விழிப்புணர்வு காட்சியும் இணையத்தில் வந்த வண்ணமே உள்ளது. பொதுவாக தண்ணீரினை மின்மோட்டாரினை வைத்தே வெளியே எடுப்பதை பார்த்திருப்போம்.

ஆனால் கயிற்றினை பயன்படுத்தி சாதாரணமாக நாம் துவிச்சக்கர வாகனத்தினை செலுத்துவது போன்று செய்து இளைஞர் ஒருவர் தண்ணீர் எடுக்கும் காட்சியினையே தற்போது நாம் காணப்போகிறோம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கவுதம் கார்த்திக்கு கைகொடுத்து உதவிய சூர்யா…!!
Next post தாம்பத்யத்தில் தன்னம்பிக்கை அவசியம்…!!