மருத்துவர்களே இப்படி குத்தாட்டம் போட்டால் நோயாளிகளின் நிலை என்ன? வீடியோ..!!
Read Time:1 Minute, 2 Second
வைத்தியர் என்பவர் தெய்வத்திற்கு நிகரானவர்கள் என்பார்கள். பல உயிர்களைக் காப்பாற்றும் தொழிலை அவர்கள் புரிவதாலேயே இவ்வாறு அழைக்கப்படுகின்றார்கள். இப்படியிருக்கையில் அவர்கள் பொறுப்பின்றி நடந்தால் எப்படியிருக்கும்?.
ஆம், பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை செய்யும் வைத்தியர் ஒருவரும் அவருக்கு உதவியாக இருந்த நர்ஸ் ஒருவரும் இணைந்து சத்திர சிகிச்சை ஒன்றின் இடையே குத்து டான்ஸ் போட்டுள்ளனர்.
இவ்வீடியோ தற்போது இணையத்தளங்களில் வலம் வருகின்றது. இப்போதெல்லாம் வைத்தியர்கள் நோயாளியுடன் செல்ஃபி எடுத்து பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்து வருகின்றமையும் அனைவரும் அறிந்ததே.
Average Rating