இந்தியா செல்கிறார் பிரதமர்…!!

Read Time:48 Second

ranil-wickremesingheபிரதமர் ரணில் விக்ரமசிங்க நியுஸிலாந்து விஜயத்தினை நிறைவுசெய்து, அங்கிருந்து இந்தியாவுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக பிரதமர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

குறித்த விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முக்கிய அமைச்சர்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்க சந்திக்கவுள்ளார்.

இதேவேளை இந்தியாவில் இடம்பெறவுள்ள பொருளாதார சம்மேளனத்திலும் பிரதமர் மற்றும் பிரதமருடன் சென்றுள்ள பிரதிநிதிகள் கலந்துக்கொள்ளவுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வர்த்தக நிலையத்தில் திருட்டு! மாணவர்கள் மூவர் கைது…!!
Next post சர்வதேச பாடசாலைகளை ஒழுங்கமைக்கும் திட்டம் விரைவில்…!!