கரப்பான் பூச்சியைப் பயன்படுத்தி இப்படியும் ஒரு விளையாட்டா? என்ன ஒரு துணிச்சல்…!! வீடியோ
கரப்பான் பூச்சியைக் கண்டாலே பெண்கள் தலை தெறிக்க ஓடிவிடுவார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் சீனா போன்ற நாடுகளில் கரப்பான் பூச்சியைக் கண்டால் ஒரு பொரியல் செய்து அதனை உணவாக்கிவிடுவார்கள்.
இவ்வாறு கரப்பான் பூச்சியை வைத்து விளையாடப்பட்ட ஒரு வினோத விளையாட்டு இணையங்களில் தீயாக பரவிவருகின்றது.
அதாவது குழாய் ஒன்றினுள் உயிருள்ள கரப்பான் பூச்சியை வைத்து அதன் இரு முனைகளிலும் இரு பெண்கள் தமது வாயை வைத்து வேகமாக ஊதுவார்கள். யார் மிக வேகமாக ஊதி மற்றையவரின் வாயினுள் கரப்பான் பூச்சியை செல்ல வைக்கின்றார்களோ அவர்கள் வெற்றியாளர்கள். இந்த விசித்திர விளையாட்டும் சீனாவில்தான் இடம்பெற்றுள்ளது.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B
Average Rating