இளமை இதோ இதோ… பிரேக் டான்ஸில் பட்டையக் கிளப்பும் தாத்தா..!! வீடியோ

Read Time:1 Minute, 6 Second

grandfa_dance_001-w245இளமை இதோ இதோ… என்னடா இது சினிமா பாட்டா இருக்குதுனு யோசிக்கிறீங்களா?… ஆமாங்க ஒரு முதியவர் செய்யும் செயல் நம்மை இவ்வாறு பாட்டிசைக்க வைக்கிறது.

வயதான முதியவர் ஒருவர் கைத்தடியை தூக்கி எறிந்துவிட்டு கூட்டத்தில் தன்னை மறந்து உற்சாகமாக நடனமாடுகிறார்.

இன்றைக்கு ஃபேக்புக்கில் அதிகமாக பார்க்கபட்ட வீடியோ பட்டியலில் இந்த தாத்தாவின் நடன வீடியோவும் ஒன்று. உங்களுக்கு அந்த இளமை ததும்பும் தாத்தாவின் நடனக் காட்சி…

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post “உங்கட தலைவர் செத்துப் போனார், அழுங்கோ எல்லாரும்” என கேலியாக, அழுது காட்டிய இராணுவத்தினர்கள்!! (“தமிழினி”யின் ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -29)
Next post நுவரெலியாவில் மண்டையோடு மீட்பு…!!