ஆப்கானிஸ்தானில் குண்டு வெடித்ததில் 6 பேர் பலி…!!
Read Time:34 Second
ஆப்கானிஸ்தானில் ஜவுஸியா மாகாணத்தில் உள்ள ஒரு சந்தையில் இன்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. அதில் 6 பேர் அதே இடத்தில் பலியாகினர். 80 பேர் காயம் அடைந்தனர்.
இத்தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் இதை தலிபான் தீவிரவாதிகள் நிகழ்த்தியிருக்கலாம் என ராணுவம் தெரிவித்துள்ளது.
Average Rating