மகப்பேறு இல்லா தம்பதிகளின் ஏக்கத்தை போக்க ஜப்பானில் ரோபோ குழந்தைகள்…!!

Read Time:1 Minute, 6 Second

201610041103209283_baby-robot-unveiled-in-japan-as-number-of-childless-couples_secvpfஜப்பானில் அதிக அளவில் ‘ரோபோ’ (எந்திர மனிதன்) பயன்பாடு உள்ளது. அவை ஆஸ்பத்திரிகள், கடைகள், அலுவலகங்கள், வீடுகள் என பல இடங்களில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மகப்பேறு இல்லா தம்பதிகளின் குறையை போக்கவும், தனிமையில் இருப்பவர்களின் வெறுமையை தணிக்கவும் ‘ரோபோ’ குழந்தைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதற்கு ‘கிரோபோ மினி’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த ரோபோவை பியூமோனோரி கடயாகோ என்ற நிபுணர் வடிவமைத்துள்ளார்.

இந்த குழந்தை ரோபோ அழகாக கண் சிமிட்டுகிறது. குழந்தை போன்று மழலை குரலில் பேசுகிறது. சிரிக்கிறது, அழுகிறது. அதன் விலை ரூ. 25 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த எந்திர குழந்தைகள் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மற்றுமொரு ஆசிரியரும் தாக்கப்பட்டுள்ளார்…!!
Next post திருமணத்துக்கு பிறகு உறவு தெரிந்தது: தாத்தாவை மணந்த இளம்பெண்…!!