நீளமாக முட்டையிடும் கோழியா?… பார்த்த பின்பு அலார்ட்டா இருங்க மக்களே…!! வீடியோ

Read Time:1 Minute, 11 Second

long_egg_001-w245நாம் ஆரோக்கியம் என்று என்னும் உணவுகளில் கலப்படம் இருந்தால் எந்த உணவுகளை தான் எடுத்துக்கொள்வது என்பது மக்கள் மத்தியில் பெரும் குழப்பமாகவே இருக்கிறது.

சாப்பிடும் அரிசி, மரக்கறிகளில் கலப்படம் போய் தற்போது முட்டையைக் கூட கலப்படம் என்றால் நம்பமுடிகிறதா உங்களால்?…

நாள்தோறும் முட்டை எந்த மாதிரியான வடிவத்தில் நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால் நீளமாக முட்டை இருக்குமா?… ஆம் கோழி அம்மாதிரியான முட்டை போடுவதில்லை.. மனிதர்கள் உருவாக்கும் காட்சியினை பாருங்க….

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பழம்பெரும் சூப்பர் ஸ்டாரின் பேத்தி சசிகுமாருக்கு ஜோடியானார்…!!
Next post காதலில் வெற்றி பெற சில யோசனைகள்..!!