தாடி வைத்த பெண்ணை காதலிக்கும் விசித்திர மனிதர்..!! (படங்கள்)

Read Time:1 Minute, 31 Second

1455293832_2129869445_380_தாடி வைத்த பெண் ஒரு­வ­ருக்கும் விசித்­தி­ர­மான கைகளைக் கொண்ட ஆண் ஒரு­வ­ருக்கும் இடை­யி­லான தகவல் காதலர் தினத்தில் வெளி­யா­கி­யுள்­ளது.

தாடி வைத்த பெண் ஒரு­வ­ருக்கும் விசித்­தி­ர­மான கைகளைக் கொண்ட ஆண் ஒரு­வ­ருக்கும் இடை­யி­லான தகவல் காதலர் தினத்தில் வெளி­யா­கி­யுள்­ளது. 30 வய­தான ஜெஸா ஒல்ம்ஸ்ட் எனும் பெண்­ணுக்கு மர­பணு கோளாறு கார­ண­மாக தாடி உள்­ளது. தாடி வைத்த பெண் என இவர் வர்ணிக்­கப்­­ப­டு­கிறார்.

39 வய­தான கிரேடி ஸ்டில்ஸ் என்­ப­வரின் இரு கைகளும் விசித்­தி­ர­மான வகையில் இரண்­டாகப் பிள­வ­டைந்­துள்­ளன. சிங்கி இறால் மனிதன் என இவர் வர்­ணிக்­கப்­ப­டு­கிறார்.

இவ்­வி­ரு­வரும் வெனிஸ் கடற்­க­ரையில் சந்­தித்­துக்­கொண்­ட­போது நண்­பர்­க­ளாகி பின்னர் காத­லர்­க­ளாக மாறினர்.

தற்­போது இவர்கள் இணை பிரி­யாத காத­லர்­க­ளாக வலம் வரு­கின்­றனர். இக்­காதல் குறித்து தாம் பெரும் மகிழ்ச்சியடைவதாக ஜெஸாவும் கிரேடியும் கூறுகின்றனர்.

14946man-and-woman

14946untitled-6

1455293832_2129869445_380_

bearded-lady-and-the-lobster-boy-6

maxresdefault

ng5937133

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 3 மாணவிகள் மர்ம மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை கேட்டு கல்லூரி நிர்வாகம் வழக்கு..!!
Next post ஹிட்லர் போதை பொருளுக்கு அடிமையாக இருந்தார்: புதிய தகவல்..!!