பெல்ஜியத்திற்கு விஜயம் செய்யவுள்ளார் பிரதமர்…!!

Read Time:46 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-2பிரதமர் ரணில் விக்ரமசிங்க பெல்ஜியத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய விஜயங்களை முடித்துக்கொண்டு நேற்றைய தினம் பிரதமர் நாடு திரும்பியிருந்தார்.

பிரதமர் அடுத்த வார இறுதியில் மீளவும் பெல்ஜியத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

இந்த விஜயத்தை முடித்துக் கொண்ட பின்னர், அவர் ஹொங்கொங்கிற்கும் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தண்ணீர் தேடி வீட்டுக்கு வந்த முதலை! முள்ளிவாய்க்காலில் பதற்றம்…!!
Next post பாலியல் குற்றங்களை மூடி மறைப்பது தண்டனைக்குரிய குற்றம்..!!