ஆப்கானிஸ்தான்: ராணுவ ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டது – 8 பேர் பலி….!!

Read Time:1 Minute, 3 Second

201610091121537919_afghan-army-helicopter-crashes-in-north-afghanistan-8-dead_secvpfஆப்கானிஸ்தான் நாட்டின் வடபகுதியில் ராணுவ ஹெலிகாப்டரை தலிபான் தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தியதில் 8 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் வடபகுதியான பக்லான் மாகாணத்தில் உள்ள டன்ட் கோரி மாவட்டத்தில் இயந்திர கோளாறால் ராணுவ ஹெலிகாப்டர் இன்று தரையில் விழுந்து நொறுங்கியதாகவும், இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்ததாகவும் ராணுவ செய்தி தொடர்பாளர் தவ்லத் வசிரி தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த ராணுவ ஹெலிகாப்டரை தலிபான் சபியுல்லா முஜாஹித் தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தியதில் 8 ராணுவ வீரர்கள் பலியானதாக அந்த இயக்கம் அறிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இருவேறு இடங்களில் இரண்டு சடலங்கள் மீட்பு…!!
Next post ஜேம்ஸ்பாண்டிற்கு இசையமைத்த யுவன்ஷங்கர் ராஜா…!!