ரீங்காரமிட்டு நடனமாடி மனதை மயக்கும் குட்டி குட்டி பறவைகள்…!! வீடியோ

Read Time:1 Minute, 20 Second

bird_dance_001-w245உலகில் எழும் ஒவ்வொரு ஒலியும் ஒவ்வொரு விதமான இசையே.. இதனை நாம் எந்த அளவிற்கு உள்வாங்குகிறோம் என்பதைப் பொருத்தே மனதைக் கவர்ந்த இசையாகவும், ரசிப்புத்தன்மையுடையதாகவும் மாறுவதை நாம் உணர்கிறோம்.

இசைக்கு மட்டும் தான் எல்லாவற்றையும் மாற்றும் சக்தியுள்ளது. மனதை மயக்கும் இசையினைக் கேட்டாலே போதும் கவலைகள் அனைத்தும் காணாமல் போய்விடும்.

அப்படிப்பட்ட இசையினை இந்த குட்டி குட்டி பறவைகளுக்கு சொல்லி கொடுத்தது யார்?.. ஆம் இங்கு அட்லாண்டிக் காட்டுப் பகுதியில் Blue Manakin என்னும் பறவைகள் அழகான இசையுடன் கூடிய நடனத்தினை மேற்கொள்ளும் காட்சியே இதுவாகும்

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காஷ்மீர்: அரசு அலுவலகத்தில் திடீர் தீ – துப்பாக்கிச் சூடு…!!
Next post கேரளாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் போலீஸ் காவலில் மர்ம முறையில் மரணம்…!!