ஹற்றனில் அபூர்வ வகை வண்ணத்து பூச்சி கண்டுபிடிப்பு…!!

Read Time:37 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-3ஹற்றனில் பச்சை நிறத்திலான அதிசய வகை வண்ணத்து பூச்சி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அபூர்வ வகையிலான வண்ணத்து பூச்சி இன்று காலை அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த வகை வண்ணத்து பூச்சிகள் இலைகளை உணவாக உட்கொண்டு வாழ்கின்றன.

வண்ணத்து பூச்சிகள் இலையில் அமர்ந்திருக்கையில் அடையாளம் காண முடியாத வகையில் இலையை போன்று காட்சி தருவது சிறப்பம்சம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இருவேறு இடங்களில் இருவரின் சடலம் மீட்பு…!!
Next post கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத ராணுவ வீரரின் சாசனம்…!! வீடியோ