இரவில் பறவையை உயிருடன் உணவாக்கும் இராட்சத சிலந்தி…!! வீடியோ

Read Time:1 Minute, 20 Second

spider_bird_001-w245கொடிய விஷம் கொண்ட உயிரினங்களுள் ஒன்றான சிலந்திகள் பற்றி பொதுவான விடயங்கள் சிலவற்றினை அறிந்து வைத்திருப்பீர்கள். ஆனால் பாலைவனத்தில் வாழக்கூடிய சிலந்தி பற்றி கேள்விப்பட்டிருக்கின்றீர்களா?.

ஆம், இங்கு வாழும் சிலந்திகள் இராட்சத உருவம் கொண்டதாக இருக்கும். அத்துடன் பெரிய பறவைகளைக் கூட உயிருடன் பிடித்து கொன்று உணவாக்கும் வல்லமை கொண்டவை.

எனினும் இவ்வகை சிலந்திகளுக்கு மிகப்பெரிய பலவீனம் உண்டு. அதாவது இரவு நேரத்தில் மட்டும்தான் இரை தேடி அலையும். பகலில் வெளிப்படுவதே கிடையாது. காரணம் சூரிய ஒளியின் வெப்பம் காரணமாக இவை இறந்துவிடும்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 3 நிமிடம் போதுமாம்…!!
Next post ரசிகர்களிடம் சிக்கி நடிகை திஷா பதானி காயம்..!!